உள்நாடு

உடுநுவர பிரதேச சபை உறுப்பினராக சந்தியப் பிரமாணம்

திருமதி கே.ஜீ.டி.பத்மா சிரி விஜயநாயக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை, உடுநுவர பிரதேச சபையின் உறுப்பினராக
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் முன்னிலையில்
முஸ்லிம் காங்கிரஸின் கண்டி அலுவலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இதன் போது, கட்சியின் கண்டி மாவட்ட மத்திய குழு செயலாளர் எஸ்.ஏ.இத்ரீஸ்,
கண்டி மாநகர சபை உறுப்பினர் அனீஸ்தீன் ஆகியோரும் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *