உள்நாடு

உள்நாடு

கற்பிட்டி பிரதேச சபையின் ஏற்பாட்டில் கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் கற்பிட்டி பிரதான பாதையின் சிரமதான பணி

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக கற்பிட்டி பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படும் கற்பிட்டி தொடக்கம் பாலாவி வரையான பிரதான பாதையின் இரு ஓரங்களில் பாரிய சிரமதான வேலைத்திட்டம் செவ்வாய்க்கிழமை

Read More
உள்நாடு

மௌலவி ஹாறூன் ஸஹ்வியின் முயற்சியில் வாழைச்சேனை சித்தீக் அப்துல் மலிக் இந்தியா கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பு

கிரிக்கெட் பயிற்சிவிப்பாளர் ஜே.எம்.முஹம்மட் றிஸ்வான் மௌலவி ஹாறூன் ஸஹ்வியிடம் திறமையான பொருத்தமான ஒரு விளையாட்டு வீரனை அடையாளப்படுத்தி தருமாறு வேண்டிக்கொண்டதற்கு அமைவாக மௌலவி ஹாறூன் குறித்த மாணவனின்

Read More
உள்நாடு

பேரீச்சம்பழ வர்த்தக வரி ஒரு ரூபாவாக குறைப்பு

பேரீச்சம் பழத்துக்கான விஷேட வர்த்தக வரி 200 ரூபாவிலிருந்து கிலோவிற்கு ஒரு ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Read More
உள்நாடு

பாலியல் வன் கொடுமைகள் தொடர்பாக 2024இல் 580 முறைப்பாடுகள்

சிறுவர்கள் மீதான கடுமையான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பாக 2024 ஆம் ஆண்டில் 321 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. ஜனவரி 1

Read More
உள்நாடு

இன்றிலிருந்து மழை அதிகரிக்கும் சாத்தியம்.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் இன்றிலிருந்து (28) அடுத்த சில நாட்களில் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல்

Read More
உள்நாடு

பழைய வீண்விரய அரசியல் கலாசாரத்தையே நாம் முடிவுக்குக் கொண்டு வருகிறோம் – யாரையும் பழிவாங்குவது எங்கள் நோக்கமல்ல; ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

அமைச்சர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சலுகைகளை வழங்கும் அரசியல் கலாச்சாரத்திற்கு தற்போதைய அரசாங்கம் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஜனாதிபதியும் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அவ்வாறு

Read More
உள்நாடு

மியான்குள காட்டுப் பாதையில் சடலம் மீட்பு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மியான்குள காட்டுப் பாதையில் இன்று (27) சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. வட்டவான் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மரணத்துக்கான காரணத்தை

Read More
உள்நாடு

கலாநிதி அரபாத் கரீமுக்கு ஜாமியா நளீமிய்யாவில் கெளரவம்

பேருவளை ஜாமியா நளீமிய்யா கலாபீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.ஜே.எம் அரபாத் கரீமை கெளரவிக்கும் நிகழ்வொன்று மேற்படி கலாபீட பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 26ஆம் திகதி

Read More
உள்நாடு

புத்தளம் சமீரகம முஸ்லிம் வித்தியாலயத்தில் முதன் முறையாக நான்கு மாணவர்கள் சித்தியடைந்து வரலாற்றுச் சாதனை

வெளியாகியுள்ள தரம் – 5 புலமைப் பரிசில் பரீட்சையில் புத்தளம் – தெற்கு கோட்டத்திற்கு உட்பட்ட புத்தளம் சமீரகம முஸ்லிம் வித்தியாலயத்தின் மாணவர்களான அப்துல் வஹாப் மொஹமட்

Read More
உள்நாடு

இலங்கை வந்து இந்திய உப்பு

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1,485 மெட்ரிக் தொன் உப்பின் முதல் தொகுதி நாட்டை வந்தடைந்துள்ளதாக மாநில வணிக சட்டக் கழகம் தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள உப்புத் தட்டுப்பாட்டைப்

Read More