உள்நாடு

உள்நாடு

மாதம்பிட்டி மஸ்ஜிதுல் ஹிதாயா ஜும்ஆ பள்ளிவாசலில் இப்தார் நிகழ்வு

கொழும்பு-14 மாதம்பிட்டி வீதியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் ஹிதாயாஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகசபையாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு அல்-ஹாஜ் ரிஸ்விஹாஜி தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பள்ளி வாசல்

Read More
உள்நாடு

கற்பிட்டி பிரதேச செயலகத்திற்கு முன்னால் டித்வா கொடுப்பனவு கிடைக்காமை தொடர்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

கற்பிட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தளுவை மற்றும் நிர்மல்புர கிராம சேவையாளர் பிரிவில் டித்வா புயல் அனார்த்ததினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண கொடுப்பனவு இன்னும் பலருக்கு வழங்கப்பட

Read More
உள்நாடு

மனிதாபிமானம் மற்றும் இறையாண்மை அடிப்படையில் ஒன்றுபட்ட குரல் அவசியம்; ஜும்ஆ தொழுகைக்கு பின்னர் “காஇபான” ஜனாஸா தொழுகைக்கு ஐ.சமாதான கூட்டமைப்பு அழைப்பு

சர்வதேச சட்டங்களையும், ஐக்கிய நாடுகள் சாசனத்தின் அடிப்படை கோட்பாடுகளையும் வெளிப்படையாக மீறி, ஈரான் இஸ்லாமிய குடியரசின் மீது மேற்கொள்ளப்பட்ட இராணுவத் தாக்குதல் மற்றும் அதன் விளைவாக அந்நாட்டின்

Read More
உள்நாடு

“முழு நாடும் ஒன்றாக” தேசிய செயல்திட்டம் ஓட்டமாவடியில்

அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் நாடளாவிய ரீதியில் போதைப் பொருளுக்கு எதிரான செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அதன் ஒர் அங்கமாக. ஓட்டமாவடி பிரதேச

Read More
உள்நாடு

மத்திய கிழக்கிலுள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

மோதல்கள் மற்றும் மிக வேகமாகத் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் குறித்து கவலை கொண்டுள்ளேன். மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள இத்தகையதொரு பாரிய நிச்சயமற்ற மற்றும் அபாயகரமான தருணத்தில்,

Read More
உள்நாடு

இன்று வறண்ட வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  அத்துடன் மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் யாழ்ப்பாணம்

Read More
உலகம்உள்நாடு

போர்ச் சூழலில் சர்வதேச சட்ட மீறல்கள் குறித்து இலங்கை தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்; ஈரானியத் தூதுவர் வேண்டுகோள்

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழலில், சர்வதேச சட்ட மீறல்கள் குறித்து இலங்கை தனது நிலைப்பாட்டைத் தெளிவாக வெளிப்படுத்த வேண்டும் என ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது.

Read More
உள்நாடு

சேதனப் பசளைப் பயன்பாட்டின் மூலமானமுன்னோடி நெற்செய்கை வவுனியாவில் வெற்றி; வடக்கு கிழக்குக்கு மாகாணங்களுக்கு விரிவுபடுத்தவும் திட்டம்

சேதனப் பயன்பாட்டின் மூலம் உணவு உற்பத்தி விவசாயப் பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைதல் என்ற திட்டத்தின் கீழ் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட தோழமை பண்ணை பரீட்சார்த்த நெற்செய்கை பெரிதும் வெற்றியளித்துள்ளதாக

Read More
உள்நாடு

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் மோதல் விரைவில் அமைதியான சூழ்நிலைக்கு வர வேண்டும்; ஜனாதிபதி அநுர

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் விரைவில் அமைதியான சூழ்நிலைக்கு வர வேண்டுமென இலங்கை எதிர்பார்க்கின்றது. ஏனெனில் இது இலங்கை உட்பட முழு

Read More
உள்நாடு

நிந்தவூர் இமாம் றூமி வீதியின் காபர்ட் இடும் பணி ஆதம்பாவா எம்.பி யினால் ஆரம்பித்து வைப்பு

நீண்டகாலமாக செப்பனிடப்படாமல் இருந்த நிந்தவூர் இமாம் றூமி வீதி தொடர்பாக அப்பிரதேச மக்கள் பாராளுமன்ற உறுப்பினருக்கு தெரியப்படுத்தியதன் காரணமாக சுமார் 1 கோடியே 40 இலட்சம் ரூபாய்

Read More