புத்தளம் சமாதான நீதவான்கள் அமைப்பினரின் விஷேட கலந்துரையாடலும், டீ.ஷேர்ட் விநியோகமும்.
புத்தளம் சமாதானத்துக்கும், நல்லிணக்கத்துக்குமான அமைப்பில் அங்கத்துவம் வகிக்கின்ற சமாதான நீதவான்களுக்கான விஷேட கலந்துரையாடல் நிகழ்வொன்று சனிக்கிழமை (27) மாலை புத்தளம் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. புத்தளம் சமாதானத்துக்கும்,
Read More