ஹாபிஸ் இஸ்ஸதீன் 2023ஆம் ஆண்டின் அரச இலக்கிய விருது பெற்றார்
பேருவளை பிராந்திய எழுத்தாளர் ஒன்றியத்தின் ஆலோசகரும் அரும்பு அறிவியல் சஞ்சிகையின்ஆசிரியரும் பன்னூலாசிரியருமான ஹாபிஸ் இஸ்ஸதீனுக்கு 2023 ஆம் ஆண்டின் சிறந்த மொழிபெயர்ப்பு நாணவித இலக்கியத்திற்கான அரசு விருது
Read More