விரைவில் நடைமுறைக்கு வரவுள்ள டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம்
தற்போதைய சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு பதிலாக புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரத்தை உடனடியாக அறிமுகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் வரை தற்போதைய முறையை
Read More