கூட்டுறவு இயக்கத்தின் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை பலப்படுத்த வேண்டும்.வட மத்திய ஆளுனர்.
நாட்டின் பொருளாதாரத்தை சூரையாடும் உயர்மட்ட வர்த்தகர்களிடம் இருந்து நாட்டை விடுவித்து கூட்டுறவு இயக்கத்தின் ஊடாக பிரதேசத்தில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை வலுவூட்டி கூட்டுறவு நிறுவனத்தையும் பலப்படுத்தும் காலம்
Read More