உள்நாடு

உள்நாடு

மாத்தறை மின்னதுல் பாஸிய்யா அரபுக் கல்லூரி பழைய மாணவர் ஒன்று கூடல்.

இலங்கை தென் மாகாணத்தில் மிகவும் பழைமை வாய்ந்த மத்ரஸாக்களில் ஒன்றான மாத்தறை மின்னதுல் பாஸிய்யா அரபிக் கல்லூரியின் 17வது பழைய மாணவர்கள் ஒன்று கூடல் நிகழ்வு இன்ஷா

Read More
உள்நாடு

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் சஜித் பிரேமதாச சந்திப்பு.

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் தலைமையிலான இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இராஜதந்திரக் குழுவினருக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்

Read More
உள்நாடு

இரு தரப்பு விவகாரங்கள் குறித்து இலங்கை வியட்நாம் ஜனாதிபதிகள் பேச்சு.

வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு, வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இனால் இன்று (05) அமோக வரவேற்பளிக்கப்பட்டது. இன்று (05) முற்பகல் வியட்நாம்

Read More
உள்நாடு

தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனுராதபுர மாவட்டத்தில் பூர்த்தி.

அனுராதபுரம் மாவட்டத்தில் அனுராதபுரம் மாநகர சபை உட்பட 18 உள்ளூராட்சி சபைகளின் தேர்தலுக்கான வாக்களிப்பு தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அனுராதபுரம் மாவட்ட செயலாளரும் தேர்தல்

Read More
உள்நாடு

சரித் தில்ஷான் தற்கொலை:பல்கலை மாணவர்கள் நால்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியல்

சபரகமுவ பல்கலைக்கழக மாணவ ர் ஒருவரின் தற்கொலைக்குக் கார ணம் என குற்றம் சாட்டப்பட்டு விள க்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இ ப்பல்கலைக்கழகத்தின் மாணவர்க ள் நால்வர் இன்று

Read More
உள்நாடு

நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இலங்கை வியட்நாம் கைச்சாத்து.

இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் பல்வேறு துறைகள் சார்ந்த நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் ஒரு இணக்கப்பாட்டு ஒப்பந்தமும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங்

Read More
உள்நாடு

சகவாழ்வு என்ற பெயரில் பிற மத வழிபாடுகளுடன் தொடர்புபட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்வது இஸ்லாமிய வழிமுறையல்ல… – உலமா சபை

அன்புடையீர்,அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு சகவாழ்வு என்ற பெயரில் பிற மத வழிபாடுகளுடன் தொடர்புபட்ட அனுஷ்டானங்களில் கலந்து கொள்வது தொடர்பான இஸ்லாமிய வழிகாட்டல்இஸ்லாம் இவ்வுலகுக்கு அருளப்பட்ட பரிபூரண

Read More
உள்நாடு

வியட்நாமின் முதல் ஜனாதிபதியின் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார் ஜனாதிபதி அநுர

வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (05) முற்பகல் ஹனோயில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்திற்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்தியுள்ளார். பின்னர்

Read More
உள்நாடு

இலங்கையில் முதலீடு செய்யுமாறு வியட்நாமின் வின் குருப் நிறுவனத்திற்கு ஜனாதிபதி அழைப்பு

வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நேற்று (04) பிற்பகல் வியட்நாமில் உள்ள வின்குருப் (Vingroup) குழுமத்தின் உயர் நிர்வாகத்தைச் சந்தித்து கலந்துரையாடினார்.

Read More