கடலோரத்தின் அங்கீகரிக்கப்படாத கட்டிடங்களுக்கு அபராதம் விதிக்க புதிய சட்டங்கள்.
நாட்டின் கடலோரப் பகுதிகளில் கட்டப்படும் அங்கீகரிக்கப்படாத கட்டிடங்களுக்கு ஆண்டுதோறும் அபராதம் விதிக்க சட்டங்களை இயற்றவுள்ளதாக கடலோரப் பாதுகாப்பு மற்றும் கடலோர மேலாண்மைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும்
Read More