பெரும்போக செய்கையை அவசரமாக தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்
வெள்ளத்தால் அனுராதபுரம் மாவட்டத்தில் சேதமடைந்த நெற். செய்கையை மீண்டும் பெரும் போகத்தில் செய்வதற்கு அவசரமாக தயார் செய்யுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். தேசியத்
Read More