நளீமியா மாணவர்களுக்கு பாராளுமன்ற முறை பற்றிய செயலமர்வு.
பேருவளை நளீமியா கலாபீடத்தில் கல்விபயிலும் மாணவர்களுக்கு பாராளுமன்ற முறைமை தொடர்பில் தெளிவுபடுத்தும் செயலமர்வு கலாபீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. நளீமியா கலாபீடத்தின் அடிப்படைக் கற்கைகள் மத்திய நிலையம்
Read More