கேப்டன் விஜயகாந்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்!
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அவர்களின் உடலுக்கு கிழக்கு மாகாண ஆளுனரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். கேப்டனுடன் பழகிய
Read More