ஆண் பெண் சமூக சமத்துவம், பெண்களை வலுவூட்டுவதற்கான சட்ட மூலங்கள் மே யில் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு..! மகளிர் தின நிகழ்வில் ஜனாதிபதி..
ஆண், பெண் சமூக சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலங்கள் இரண்டும் எதிர்வரும் மே மாதம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பெண்களை
Read More