உடைந்துள்ள உக்குவளை கிராம பாதைகளை திருத்தம் செய்துதருமாறு கோரிக்கை..!
சமீபத்தில் பெய்த கடுமழையினால் உக்குவளை மாருகொன மையவாடி பாதை, குடியிருப்புக்குச் செல்லும் பாதைகள் உடைந்துள்ளன. இப் பாதைகளின் நிலைமை பற்றி உக்குவளை செயலகம் , பிரதேசசபைகளின் சம்பந்தப்பட்ட
Read More