புகையிரத திணைக்களத்தின் உதவி வணிக கண்காணிப்பாளர் அலுவலகம் திறப்பு
இலங்கை புகையிரத திணைக்களத்தின் அனுராதபுரம் உதவி வணிக கண்காணிப்பாளர் அலுவலகத்தை போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன (17) திறந்து வைத்த போது
Read Moreஇலங்கை புகையிரத திணைக்களத்தின் அனுராதபுரம் உதவி வணிக கண்காணிப்பாளர் அலுவலகத்தை போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன (17) திறந்து வைத்த போது
Read Moreஇலங்கைச் சந்தையில் தேங்காய் எண்ணெய்யின் விலையை அதிகரிப்பதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை என, தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
Read Moreஏறாவூரில் புனித ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரி மைதானத்தில் 17.06.2017 திங்கள்கிழமை காலை 6.20 மணிக்கு இடம்பெற்றது.
Read Moreஉக்குவளை தாருல் ஹிக்மா பாலர் பாடசாலை மாணவர்களது 15 வருட சித்திரக் கண்காட்சி இப்பாடசாலை கட்டிடத்தில் நடைபெற்றது.
Read Moreதிருகோணமலை மாவட்டத்தில் மிகவும் கஸ்டமான சூழலில் கல்வி கற்கும் சிறார்களுக்கு கற்றல் உபகரணம் மற்றும் புத்தகப்பைகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
Read Moreசுயதொழில் முயற்சியாளர்களுக்கான புதிய தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் மாண்புமிகு பிரதமர் மற்றும் வடமேல் மாகாண ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் பங்கேற்றனர்.
Read Moreபேருவளை மஸ்ஜித் ரியாளுஸ் ஸாலிஹீன் வளாகத்தில் இடம்பெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை. இதில் குத்பா உரையினை அஷ்ஷேய்க் இஸ்மாயில் சியாஜ் நிகழ்த்தியிருந்தார்.
Read Moreபாலமுனை றியாழுல் ஜன்னாஹ் ஜும்மா பள்ளிவாசல் ஏற்பாடு செய்த பெருநாள் தொழுகை பாலமுனை அல் ஹிக்மா கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.
Read Moreகல்முனை கார்மல் பற்றிமா தேசிய கல்லூரியில் அதிகளவான பழைய மாணவர்களைக் கொண்டமைந்ததும், கல்லூரியின் இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கு உதவிக்கரம் கோர்க்கின்ற கல்முனை டொல்பின் விளையாட்டுக்கழகத்தின் 40வருட பூர்த்தியை முன்னிட்டு
Read Moreபுனித ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
Read More