மட்டக்களப்பு மாவட்டத்தில்10 வீதமான வாக்காளர்கள்தங்களை வாக்காளர்பட்டியலில் பதிந்துகொள்வதில்லை – தேர்தல்கள் ஆணைக்குழுவின் முகாமைத்துவ சேவைகள் அதிகாரி சத்தியபவான்
மட்டக்களப்பு மாவட்டத்தில்10 சதவீதமான வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களைப் பதிந்து கொள்வதில்லை என்ற விவரம் தெரிய வந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு அலுவலக முகாமைத்துவ சேவைகள் அதிகாரி
Read More