ஜனாஸாக்கள் பலாத்காரமாக தகனம் செய்தமை; ஹக்கீம் நாடாளுமன்றத்தில் தனிநபர் பிரேரணை
கொவிட் 19 தொற்று நோயினால் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை பலாத்காரமாகத் தகனம் செய்தமை தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு பொருத்தமான விதந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கான நாடாளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை நியமிக்குமாறு
Read More