ஓட்டமாவடி பாத்திமா பாலிகாவில் முதலுதவி பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
ஓட்டமாவடி பாத்திமா பாலிகா வித்தியாலயத்தில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (2) இடம்பெற்றது. சென் ஜோன்ஸ் அம்பியூலன்ஸ் முதலுதவி பயிற்சி பெற்ற மாணவிகளுக்கே சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டன.
Read More