தற்கொலை செய்து கொண்ட பல்கலை மாணவனுக்காக 33 சட்டத்தரணிகள் ஆஜர்; 20 மாணவர்கள் வாக்குமூலம்
தற்கொலை செய்து கொண்ட சப்ரகமுவ பல்கலைக்கழக பொறியியல் தொழில் நுட்பபீடத்தின் பாதிக்கப்பட்ட மாணவன் சரித் தில்ஷானின் உரிமைகள் தொடர்பில் நீதிமன்றத்தி ல் ஆஜராவதற்குப் பலாங்கொடை மாஜிஸ்திரேட் நீதிமன்றம்
Read More