ரியாத் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றம் நிறைவு..! பல முக்கிய சந்திப்புகளை மேற்கொண்ட இலங்கை வெளிவிவகார அமைச்சர்..!
சவூதி அரேபியாவின் ரியாத் நகரில், ஏப்ரல் 28-29ஆம் திகதிகளில் சவூதியின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான இளவரசர் முஹம்மத் பின் சல்மான் அவர்களின் ஆதரவில் நடைபெற்ற உலகப் பொருளாதார
Read More