உள்நாடு

எயார்பஸ் வழக்கு; இன்று நீதிமன்றத்தில் முன்னிலையானார் நாமல்

எயார்பஸ் வானூர்தி கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பான விசாரணையில் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று (27) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம, நாமல் ராஜபக்சவை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு அண்மையில் உத்தரவிட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *