விவசாயத்துறையை வீழ்ச்சி அடைய செய்வது தான் ரணிலின் தேவையாக இருந்தாலும் விவசாயிகளை தூக்கி நிறுத்துவதே எமது தேவையாகும்.. – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
நில் வளவை கங்கை பெருக்கெடுத்து மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் பல தடவைகள் பாராளுமன்றத்தில் நான் உட்பட ஐக்கிய மக்கள் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இது
Read More