லண்டனில் பலஸ்தீனத்திற்கான அதிகாரபூர்வ தூதரகம் திறப்பு
பலஸ்தீனத்திற்கான அதிகாரபூர்வ தூதரகம் லண்டனில் சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளது. இது, கடந்த செப்டம்பர் மாதம் பிரித்தானியா பலஸ்தீனத்தை தனி நாடாக அதிகாரபூர்வமாக அங்கீகரித்த நகர்வின் அடுத்த முக்கிய கட்டமாகும்.
Read More