மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அக்குரணை விஜயம்..!
கண்டி, அக்குரணை பிரதேசத்திற்கு நேற்று முன்தினம் (11) விஜயம் மேற்கொண்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அப்பிரதேச மக்களை சந்தித்துக் கலந்துரையாடினார்.
Read More