‘சிவிலியன்களை கொன்றொழிக்கும் சியோனிஸ அரசை தண்டியுங்கள்’ – சர்வதேசத்திடம் தே.ஐ.மு வேண்டுகோள்..!
அப்பாவி பலஸ்தீனர்களை யுத்தக் கேடயங்களாகப் பாவிக்கும் இஸ்ரேலின் போக்குகளை ஆழமாக அவதானித்து வருவதாகத் தெரிவித்துள்ள தேசிய ஐக்கிய முன்னணி, இதை சர்வதேசம் வன்மையாகக் கண்டிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
Read More