ஏப்ரல் மாதத்திற்கான 5 எரிபொருள் கப்பல்கள் உறுதி செய்யப்பட்டது; பெற்றோலியக் கூட்டுத்தாபனம்
ஏப்ரல் மாதத்திற்குத் தேவையான அனைத்து எரிபொருள் கொள்வனவு கட்டளைகளும் நேற்று (18) உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதன்படி, 5 எரிபொருள் கப்பல்களுக்கான கட்டளைகள் நேற்று
Read More