கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட 11 பேருக்கு பிணை
ருவன்வெலிசாய வளாகத்திற்கு அருகில் இடம்பெற்ற வன்முறை மோதல் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட 11 பேர், அநுராதபுரம் நீதிவான் நீதிமன்றத்தினால் இன்று (26) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
