கோட்டை நீதிவான் நீதிமன்றிற்கு வருகை தந்தார் கோட்டாபய
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்துள்ளதாக அத தெரண செய்தியாளர் தொிவித்துள்ளார்.