கஹட்டோவிட்ட இளைஞர் கழகத்தின் புதிய நிர்வாகக் குழு தெரிவு
கஹட்டோவிட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவில் இளைஞர்களின் ஒற்றுமை, தலைமைத்துவம் மற்றும் சமூகப் பங்களிப்பை வலுப்படுத்தும் நோக்கில், 15.11.2026 அன்று KYS கல்வி நிலையத்தில் அத்தனகல்ல பிராந்தியத்தின் youth club தலைவர் Chathuranga மற்றும் கஹட்டோவிட்ட வலயத்தின் Socialist Youth Union (SYU) தலைவர் Jawad Jainul Abdeen ஆகியோரின் தலைமையின் கீழ் இளைஞர் கழகத்தை அமைத்தல் / மறுசீரமைத்தல் தொடர்பான கூட்டம் நடைபெற்றது.
இதன்போது, இளைஞர் கழகத்தின் எதிர்காலச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கான புதிய நிர்வாகக் குழு தெரிவு செய்யப்பட்டது.
🤝 தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாகக் குழு
🔹 தலைவர்: A.J. Amanullah
🔹 செயலாளர்: M.R.H. Hassan
🔹 பொருளாளர்: M.N.M. Zaneek
🔹 அமைப்பாளர்: M.R.M. Raslan
🔹 உப தலைவர்: M.F. Mishal
🔹 உப செயலாளர்: M.F. Faizan



