பு / தம்பபண்ணி பாடசாலை வீதி, 26 இலட்சம் ரூபா செலவில் கொங்கிரீட் வீதியாக புனர்நிர்மானம்
புத்தளம் தம்பபண்ணி பாடசாலை வீதி, 26 இலட்சம் ரூபா செலவில் கொங்கிரீட் வீதியாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
சமூக மேம்பாட்டு சபை (CDC) மற்றும் அதன் தலைவர் சரராஜ் லாபிர் ஆகியோரின் முன்மொழிவின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி அரசினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட 26 இலட்சம் ரூபா நிதியில் இவ்வீதியின் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.



(ஏ.என்.எம் முஸ்பிக்)
