சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்பிய ஷிராந்திக்கு நிதிக்குற்ற புலனாய்வுப் பிரிவில் ஆஜராக அழைப்பு
சிங்கப்பூரில் இருந்து நேற்றிரவு நாடு திரும்பிய ஷிராந்தி ராஜபக்ஷவை, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் எதிர்வரும் 13ஆம் திகதி ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
