இவர் அடையாளம் காணப்பட்டார்- உதயத்திற்கு நன்றி தெரிவிப்பு
எமது உதயம் வலைத்தளம் பிரசுரித்த இவர் பற்றிய செய்தியினால் தற்போது இவர் அடையாளம் காணப்பட்டு, இவருடைய உறவினர்கள் அழைத்துச் சென்றுள்ளதாக தொலைபேசி மூலம் அறிவித்துள்ளனர்.
உறவினர்கள் உதயம் வலைத்தளத்திற்கு தமது நன்றியையும் தெரிவித்துள்ளனர்.
