உள்நாடு

இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் (UNDP), கைத்தொழில் மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சும் (M0IED), ஒப்பந்தம் கைச்சாத்து

இப் ஒப்பந்தத்தின் நோக்கமானது. இலங்கையில் கைத்தொழில் துறையை அபிவிருத்தி விரைவு படுத்துதல், தொழில் முனைவோர் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர கைத்தொழில் நிறுவனங்கள் (SMEs) போட்டித்திறன் வலுப்படுத்துதல், சம்பந்தமான உதவுவதற்கான ஓர் ஒப்பந்தமொன்றின் கைச்சாத்திட்டனர் .இந் நிகழ்வில் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின் பிரதி அமைச்சர் பட்டயக் கணக்காளர் சந்துரங்க அபேசிங்க கைத்தொழில் அமைச்சின் செயலாளர் திலக்கா ஜயசுந்தர ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்ட இலங்கைக்கான பிரதிநிதி அனுசா குப்டாவும் கைச்சாத்திட்டனர் மற்றும் ஆதார அடிப்படையில் கொள்கை உருவாக்கம் முன்னெடுத்தல் ஆகிய நோக்கங்களுடன், ஒரு நிபுணர் ஆதரவுப் பிரிவை நிறுவுவதன் மூலம் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின் நிறுவன மற்றும் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்துவதற்காக ஈடுபட்டுள்ளனர்.

(அஷ்ரப் ஏ சமத்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *