உள்நாடு

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் புலமைப் பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்கள்

கல்விக்கு முன்னுரிமை கடந்த 2026.08.09 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் இடம்பெற்றது.

இந்த வகையில் மகரகம புற்றுநோய் வைத்தியசாலையில் புற்று நோய் காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 5 ஆம் தர மாணவர்களுக்கும் புலமைப்பரிசில் பரீட்சை எழுத அனுமதிக்கபட்டதுடன் அவர்களுக்கு பரீட்சையை சிறப்பாக எழுத உரிய வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டிருந்தது.

ஏ.எஸ்.எம்.ஜாவித்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *