நீதியமைச்சருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை; நாளை விவாதம்
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம், நாளை (24) வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை பாராளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
