உள்நாடு

முன்னாள் தென்மாகாண முதலமைச்சர் கைது

தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நிதி மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான நீண்டகால விசாரணைகளின் பின்னரே அவர் கைதுசெய்யப்ட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *