உள்நாடு

எல்லை நிர்ணயம் செய்யப்பட்டதன் பின் கல்முனை மாநகர, சாய்ந்தமருது நகர சபை தேர்தல்கள் நடாத்தப்பட வேண்டும்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு

கல்முனை மா நகர சபை சாய்ந்தமருது நகர சபை ஆகியவற்றுக்கு எல்லை நிர்ணயம் செய்யப்பட்தன் பின் தேர்தல் நடத்தப்பட வேண்டும். எல்லை நிர்ணயம் இரண்டு மாதங்களுக்கிடையில் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *