உள்நாடு

நாடு திரும்பினார் மாலைதீவு ஜனாதிபதி

மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முயிசு, இலங்கைக்கான தனது மூன்று நாள் உத்தியோகபூர்வ அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த பின்னர் நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *