இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜரானார் மைத்திரிபால சிறிசேன
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் இன்று (28) ஆஜராகியுள்ளார்.
வாக்குமூலம் ஒன்றை அளிப்பதற்காகவே அவர் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
