Thursday, July 30, 2026
Latest:
உள்நாடு

அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம் செய்தார் மௌலவி இனாமுல்லா

மன்னார் கொண்டச்சி முஹம்மது கௌது,
ஹாஜரா உம்மா அவர்களின் மகன் முகம்மது கௌது இனாமுல்லா (ஸலபி) புத்தளம் மேல்நீதிமண்ற நீதவான் கே. சத்துராணி கொடித்துவக்கு முன்னிலையில் நேற்று (05) சத்தியபிரமாணம் செய்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *