உள்நாடு

ராஜிதவுக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (09) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்ற நீதிபதியால் இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *