உலகம்

சமூக வலைத்தளங்களுக்கான தடையை நீக்கியது நேபாளம்

நேபாள நாட்டில் இடம்பெறும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் காரணமாக சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் நீக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *