உலகம்

காஸாவை முழுமையாக கைப்பற்ற இஸ்ரேலிய அமைச்சரவை அனுமதி

காசா நகரத்தை முழுமையாக இராணுவக் கட்டுப்பாட்டில் எடுக்கும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை இரவு வரை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்னர் நெதன்யாகு காசாவை முழுமையாக இராணுவ ஆக்கிரமிப்பதற்கான தனது விருப்பத்தை தெளிவுபடுத்திய பின்னர் அந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *