புலமைப்பரிசில் பரீட்சையின் சர்ச்சைக்குரிய வினாக்களுக்கு புள்ளிகளை வழங்கத் தீர்மானம்
உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் கசிந்த மூன்று கேள்விகளுக்கும், இலவச புள்ளிகளை வழங்க, இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் தீர்மானித்துள்ளது . பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், இந்தத் தகவலை இன்று (01) வெளியிட்டுள்ளார்.
( ஐ. ஏ. காதிர் கான் )
