இலவச கத்னா வைபவம்
கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கில் 21 தடவையாக ஏற்பாடு செய்துள்ள இலவச கத்னா வைபவம் எதிர்வரும் 11 ம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.
ஏற்கெனவே 4ம் திகதி சனிக்கிழமை இடம்பெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது. பாடசாலைகளில் தவணைப் பரீட்சை இடம்பெறவுள்ளதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 0714790063,0767850749 என்ற தொலைபேசி இலக்கங்களோடு தொடர்பு கொள்ளவும்.
