இலங்கை இனப்பிரச்சினையும் முஸ்லிம்களுக்கான தீர்வும்; ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் கட்சி நடாத்தும் கட்டுரைப்போட்டி
ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் கட்சி நடாத்தும் கட்டுரைப்போட்டி.
முதல் பரிசு பெறும் கட்டுரை ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் பிரசுரமாக புத்தக வடிவில் வெளியிடப்படும்.
கட்டுரைகள் ஐந்து பக்கங்களுக்கு மேற்படாமல் நான்கு பக்கங்களுக்கு குறையாமல் கனணியில் டைப் செய்யப்பட்டு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டு அதன் சொப்ட் கொப்பி ஈ மெயில் பண்ணப்பட வேண்டும். வேண்டும்.
தலைப்பு: “இலங்கை இனப்பிரச்சினையும் முஸ்லிம்களுக்கான தீர்வும்”
முதல் பரிசு. 25000 ரூபா.
இரண்டாம் பரிசு : 20000
மூன்றாம் பரிசு. 10000.
5000 பெறுமதியான ஐந்து ஆறுதல் பரிசுகள்.
கட்டுரைகள் அனுப்ப வேண்டிய இறுதித்திகதி: 2025 பெப்ரவரி 10ந்திகதி.
அனுப்ப வேண்டிய முகவரி
“ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ்”
226, பள்ளி வீதி, கல்முனை 8
[email protected]
