உள்நாடு

ரகுமானாபாத் பாலர் பாடசாலை கலைவிழா!

நீர்கொழும்பு பெரிய முல்லை ரகுமானாபாத்தில் இயங்கும் பாலர் பாடசாலையின் வருடாந்த கலை விழா நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

நீர்கொழும்பு மாநகர சபை நிர்வாகத்தின் கீழ் இயங்கும் இப்பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மாநகர சபை கலாசார மண்டபத்தில் மேடை யேற்றப்பட்ட போது பிடிக்கப்பட்ட படங்கள் இவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *