மாவனல்லை பதுரியா மத்தியக் கல்லூரியின் ஆசிரியர் தின நிகழ்வுகள்
அக் கல்லூரியின் மாணவ தலைவர்களினதும் புதிய ஆசிரியர்களினதும் பங்களிப்போடு, கல்லூரி கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்றது.
பல் சுவை நிகழ்ச்சிகள் நடைப்பெற்ற இந்த நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களால் ஆசிரியர்களுக்கான ஒய்வறையும்,ஓய்வறைக்கான தளபாடங்களை பழைய மாணவியர் சங்க உறுப்பினர்களாளும் உத்தியபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இடம் பெற்றது.



(பாரா தாஹீர் – மாவனல்லை செய்தியாளர்)
