உள்நாடு

திகாமடுல்லவில் தனித்து போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திகாமடுல்ல மாவட்டத்தில் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளனர்.

இம் மாவட்டத்தில் போட்டியிடவுள்ள 10 வேட்பாளர்களும் இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்யவுள்ளனர்.

10 வேட்பாளர்களும் வருமாறு…

  1. நிந்தவூர் – MA தாஹிர்
  2. சம்மாந்துறை – ILM. மாஹிர்
  3. கல்முனை – ரிஸ்லி முஸ்தபா
  4. சாய்ந்தமருது – ALM. சலீம்
  5. அட்டாளைச்சேனை – MA. அன்சில்
  6. அட்டாளைச்சேனை – AK.அமீர்
  7. அக்கறைப்பற்று – SM. சபீஸ்
  8. பொத்துவில் – முனாஸ்
  9. மருதமுனை – S.ஹமீட்
  10. இறக்காமம் – முனாஸ்

ஆகியோர் வேட்பாளர்களாக நியமனம் பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *