உள்நாடு

அமைச்சர் அலி சப்ரியின் தாயார் காலமானார்

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் தாயார் பாத்திமா ஸரீனா உவைஸ் காலமானார்.

18/1. சுதர்ஷன வீதி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அன்னாரின் ஜனாஸா இன்று (09.09.2024) இரவு 7.00 மணியளவில் தெஹிவளை ஜூம்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *